பெரம்பலூரைச் சேர்ந்த சரவணன் அவர்கள் இன்று (15.03.2023) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். #கண்கள்_தானமாக #பெறப்பட்டது..* இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கண் தானம் செய்ய உறுதுணையாக இருந்த ஐயாவின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்.
கண் தானம் 15- சரவணன்
