டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள்

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காது…
கனவுகளின் நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் கனவு நாயகர்களாகிய மாணவ செல்வங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொருவருக்கும் புத்தகங்கள், விதை பை பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக பரிசாக வழங்கப்பட்டது.
இடம் : மரகதம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி,பெரம்பலூர்.