பெண்கள் சமத்துவ தினம்

பெண்கள் சமத்துவ தினத்தை கொண்டாடும் விதமாக  பெண்களின் சமத்துவம் என்பது கல்வி, வேலை, ஊதியம், வாய்ப்புகள், வாக்களிக்கும் உரிமை, அரசியல் என்று அனைத்திலும் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் நடத்த வேண்டும் என்பதை இச்சமுகத்திற்கு சொல்ல கடமைப்பட்ட்டிருக்கும் இந்த தினத்தில் பெரம்பலூர் அரிமா சங்க “பெண்கள் வளர்ச்சிக்கு உதவுவோம்” என்ற திட்டத்தின் “ஒருங்கிணைப்பாளர் MJF Lion Dr. R. புவனேஸ்வரி” அவர்களின் 10 நிமிட கருத்துரை உங்களுக்காக…
https://www.youtube.com/watch?v=O69RlGrpfG8
 
நாள் : 26.08.2022