Lions Club Of Perambalur

மாபெரும் இரத்த தான முகாம் மற்றும் சேவை திட்ட விழா

இரத்த தான முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மொத்தம் 41 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது.
பெரம்பலூர் அரிமா சங்க தலைவர் MJF Lion A.ஆனந்த், துணைத் தலைவர் Lion J.பாபு, பொருளாளர் Lion Er R.ராஜேஸ், Lion K.ஜெயபால், Lion D.M பிரனேஷ், Lion S.மகிழணன் , Lion ரகுநாத் ராமநாதன் ஆகியோர் இரத்த தானம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பெரம்பலூர் அரிமா சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சிறப்பித்தனர்…