பாரம்பரிய பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில், ஒகளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவரும், விளையாட்டு வீரருமான திரு.எம்.நீலமேகத்திற்கு இளைஞர்கள் வளர்ச்சிக்கு உதவும் திட்டத்தின் கீழ் குத்துச்சண்டை விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இளைஞர்களின் வளர்ச்சிக்கு உதவுவோம்
