Lions Club Of Perambalur

குடியரசு தின விழா @ அன்னை பருவதம் மெட்ரிக் குலேஷன் பள்ளி

பள்ளியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில் தலைவர் எம்.ஜே.எப்.எல்.என்.ஏ.ஆனந்த் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.