News & Events

E-WASTE – CAMPAIGN
E-WASTE CAMPAIGN . Display Banner to Public and college
மாதாந்திர சிறப்பு கூட்டம்:::: ஆரோக்கியம் அற்புதமான வாழ்க்கை
மாதாந்திர சிறப்புக் கூட்டம்:::: ஆரோக்கியமே அற்புதமான வாழ்க்கை, அரிமா சங்க மருத்துவர்களுடனான மாபெரும் கலந்துரையாடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
குடியரசு தின விழா @ வேல கருணை இல்லம்
குடியரசு தின விழா:::::* வேல கருணை இல்லத்தில்: # குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உணவு, மளிகை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது
வேல கருணா இல்லத்திற்கு பல்வேறு பொருட்களை வழங்கினோம். *சங்கத்தின் சார்பாக சுவையான காலை உணவு வழங்கப்பட்டது..
குடியரசு தின விழா @ அன்னை பருவதம் மெட்ரிக் குலேஷன் பள்ளி
பள்ளியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில் தலைவர் எம்.ஜே.எப்.எல்.என்.ஏ.ஆனந்த் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
1 2 7 8 9 30 31

© Lions club of Perambalur. Powered by Math IT Solutions