Lions Club Of Perambalur

Magnificent Education

கல்வி உதவித் தொகை:
அனைவருக்கும் கல்வி ஒளி ஏற்றுவோம் என்ற திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய முதலாம் ஆண்டு இயற்பியல் மாணவி மோனிஷா அவர்களுக்கு கல்வி பயில #முதலாம்_ஆண்டு_கட்டணம் RS. 3000 உதவித்தொகையாக வழங்கப்பட்டது .

Grand Eye Camp

இம்முகாமில் டாக்டர் ஸ்ரீரம்யா தலைமையில் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவக்குழுவினர் மொத்தம் 1024 பேர்களை
கண்பரிசோதனை செய்தனர்.இவர்களில் 454 பேர் கண்அறுவைசிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இலவச உணவுகுடிநீர் வழங்கி, கட்டணமில்லா
அறுவைசிகிச்சைக்காக மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு 8 பேருந்துகளில்
அழைத்து செல்லப்பட்டனர்.
இலவச கண்பரிசோதனை
முகாம் 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் 3 மணிவரை
தனலட்சுமிசீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
880

விவசாயம் காப்போம்

பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் ஒரு மாடு வழங்கப்பட்டது.

நாள்: 19.08.2022 வெள்ளிக்கிழமை

1
5
Total Volunteer Hours *5

Eye Review Camp

*

Eye re-examination was conducted for 455 beneficiary benefited.. Madurai Arvind Eye Hospital doctors, Perambalur Arima Sangha ex-presidents and executives participated in the event.

455
500
 
1500

 

Given Uniform Dress sweepers

இந்த ஆண்டு 2022 -23 பெரம்பலூர் அரிமா சங்க #சாசன_தலைவர்_PMJF #Lion_மு_இராஜராம் அவர்கள், முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்களின் ஆலோசனை படி அனைத்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் சீருடை வழங்க முடிவு செய்யப்பட்டு தற்பொழுது அனைவருக்கும் வழங்கபட்டுள்ளது ‌.
இடம்: பெரம்பலூர் நகராட்சி
 
260
30
 
30