Author: admin

  • Painted to surrounding walls

    Painted to surrounding walls

    *

    The surrounding wall of RC Fatima School was cleaned and painted.

    500

    10
     
    60
  • Cultural Event and Given Prize

    Cultural Event and Given Prize

    cultural event conducted and Prizes were given to 60 children who won the competition.

    60
    20
     
    40
  • 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாட்டம்

    75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாட்டம்

    பெரம்பலூர் RC பாத்திமா தொடக்க பள்ளியில் சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சிகளுடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    # RC பாத்திமா பள்ளி சுற்றுப்புற சுவர் சுத்தம் செய்ய பட்டு, வண்ணம் பூசி தரப்பட்டது.
    # போட்டியில் வெற்றி பெற்ற 60 குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
    # 500 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேசியக் கொடி ‌மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
     
    நாள்: 15.08.2022 திங்கட்கிழமை
    இடம்: RC பாத்திமா தொடக்க பள்ளி பெரம்பலூர்.
     
    600
    1800
  • ஆனந்தம் ஆண்டின் சுதந்திரதின அமுதப்பெருவிழா பசிப்பிணி போக்குவோம்

    ஆனந்தம் ஆண்டின் சுதந்திரதின அமுதப்பெருவிழா பசிப்பிணி போக்குவோம்

    பெரம்பலூர் சாலையோர பாதசாரிகளுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

    நாள்: 14.08.2022 ஞாயிற்றுக்கிழமை

    50
    9
     
    9
  • கண்தானம் -1

    கண்தானம் -1

    பெரம்பலூர் அரிமா சங்க நிர்வாகிகள் நளபாகம் Lion V. முத்துவீரன் , Lion V. காசி அவர்களின் சின்னம்மா , ப. கமலம் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்..
    அம்மையராது கண்கள் தானமாக பெறப்பட்டு திருச்சி AG கண் மருத்துவமனையில் நேரடியாக சென்று ஒப்படைக்கபட்டது.
  • ஆனந்தம் ஆண்டின் சுதந்திரதின அமுதப்பெருவிழா பசிப்பிணி போக்குவோம்

    ஆனந்தம் ஆண்டின் சுதந்திரதின அமுதப்பெருவிழா பசிப்பிணி போக்குவோம்

    பெரம்பலூர் சாலையோர பாதசாரிகளுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

    நாள்: 13.08.2022 சனிக்கிழமை

    50
    60
     
    60
    $25  USD
  • ஆனந்தம் ஆண்டின் சுதந்திரதின அமுதப்பெருவிழா எளியவர்க்கு ஈதல்

    ஆனந்தம் ஆண்டின் சுதந்திரதின அமுதப்பெருவிழா எளியவர்க்கு ஈதல்

    பெரம்பலூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பனங்கூரில் கல்வி பயிலும் பள்ளி சிறுவர் சிறுமிகள் 35 பேருக்கு தேசியகொடி, விளையாட்டு உபகரணங்கள், சாக்லேட் கிட் , பென்சில் கிட் மற்றும் மரச்செடிகள் வழங்கப்பட்டது.

    நாள்: 12.08.2022 வெள்ளிக்கிழமை

    50

    12,000

  • சுதந்திரதின அமுதப்பெருவிழா எளியவர்க்கு ஈதல்

    சுதந்திரதின அமுதப்பெருவிழா எளியவர்க்கு ஈதல்

    பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் பள்ளி சிறுமிகள் 35 பேருக்கு புத்தகப்பை மற்றும் சாக்லேட் கிட் வழங்கப்பட்டது.

    நாள்: 10.08.2022 புதன்கிழமை

  • எங்கும் சுதந்திரம்

    எங்கும் சுதந்திரம்

    நாள் : 07.08.2022 ( ஞாயிற்றுக்கிழமை )
    நேரம்: மாலை 6.01 க்கு..
    இடம் : முத்துகிருஷ்ணா மக்கள் மன்றம்
    பெரம்பலூர் ..
  • 40 வது மாவட்ட அமைச்சரவை பணியேற்பு விழா

    40 வது மாவட்ட அமைச்சரவை பணியேற்பு விழா

    கரூரில் நடைபெற்ற 40 வது மாவட்ட அமைச்சரவை பணியேற்பு விழாவில் பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக கலந்து கொண்டு சிறப்பித்தோம்..இந்நிகழ்வில் 5 உறுப்பினர்களுக்கு மேல் சேர்த்த சங்கத்திற்கான விருதை பெரம்பலூர் அரிமா சங்கம் பெற்றது..