Category: 2022 – 2023

  • Eye Donation 3 – Susairaj

    Eye Donation 3 – Susairaj

    It is with deep sadness that we inform you that the former Assistant Headmaster of Rover School S. Soosairaj passed away today (10.09.2022) due to natural causes. Aiya’s eyes were donated..* Heartfelt thanks to Sue Jerin and her family for helping to donate eyes even in this difficult situation.

    4
    10
     
    20
  • Board Meeting

    Board Meeting

    Executive_Committee_Meeting was held very well (06/09/2022) at #Aadhirai_Mart, Elambalur Road, Perambalur.. Former leaders and members of the management team attended and gave various suggestions and opinions. Heartfelt thanks to everyone who came and showed up.
     
    50
     
    150
  • Grocery Things to Vela Karunai Illam

    Grocery Things to Vela Karunai Illam

    Grocery things Rs . 10000 worth products given to Vella karunai Illam Perambalur
    108
    5
     
    5
    Rs .10,000
  • ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

    ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

    ஆனந்தம் ஆண்டு
    பாரம்பரிய மிக்க பெரம்பலூர் அரிமா சங்கம் ::
    ——————————————
    மாதாந்திர சிறப்பு கூட்டம்::
    Program: ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்.
    Place: முத்துகிருஷ்ணா மக்கள் மன்றம், பெரம்பலூர்.
    *Date: 11.09.2022 ஞாயிற்றுகிழமை*
    Time: மாலை 6.01 மணி
    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
    PST’s
    Lions Club Of Perambalur
  • Teachers Day Whises to CLub Teachers

    Teachers Day Whises to CLub Teachers

    Lions CLub Of perambalur wishes to teachers of club members
     
    22
    4
    10
  • Inspire Award Function

    Inspire Award Function

    Inspire ஆண்டின் (2019-20) விருதுகள் வழங்கும் விழாவில் அந்த ஆண்டு மாவட்ட பொறுப்பிலும் , சங்க பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட்ட நமது அரிமா சங்க நிர்வாகிகளுக்கு விருதுகள் PMJF Lion Lr.Karthick Babu.J
    District Governor ( 2019 – 2020 ) அவர்களால் வழங்கப்பட்டது.
    2019 – 20 ஆம் அவர்கள் வகித்த பொறுப்புகளும், விருதுகளும்..
    # Life Time Achievement Award✨
    PMJF Ln M.Rajaram
    ( District Advisory panel chair person )
    # Inspire Hero Award✨
    PMJF Ln P.Saravanan (RC )
    MJF Ln D.Sukumar (Teacher’s Day)
    # Inspire PAR EXCELLENCE Award and LION OF THE REGION Award✨
    MJF Ln Er N.Senthil Kumar (ZC)
    # Inspire PAR EXCELLENCE Award✨
    Ln Er K. Sivaraj ( President)
    Ln R. Raja ( Secretary )
    Ln G.Vijayan ( Treasurer )
    Project 365 ( Food preparation & Distribution)✨
    Ln K.R.V Ganesan ( Club Administrator )
    # District Governor Special Certificate 📃
    Ln. Agri V.Radhakrishnan
    (DC Agriculture subsides)
    # Governor Medal and Rising Hero pin:✨
    MJF Ln A.Ananth ( VP3)
  • தேசிய விளையாட்டு தினம்

    தேசிய விளையாட்டு தினம்

    தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆசிரியர்கள் மற்றும் அரிமாக்கள் வழிகாட்டுதலை எடுத்துரைத்தனர்.

    நாள்: 29.08.2022 திங்கட்கிழமை
    இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி பெரம்பலூர்..
     
    40
    10
    Total Volunteer Hours *10
  • பெண்கள் சமத்துவ தினம்

    பெண்கள் சமத்துவ தினம்

    பெண்கள் சமத்துவ தினத்தை கொண்டாடும் விதமாக  பெண்களின் சமத்துவம் என்பது கல்வி, வேலை, ஊதியம், வாய்ப்புகள், வாக்களிக்கும் உரிமை, அரசியல் என்று அனைத்திலும் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் நடத்த வேண்டும் என்பதை இச்சமுகத்திற்கு சொல்ல கடமைப்பட்ட்டிருக்கும் இந்த தினத்தில் பெரம்பலூர் அரிமா சங்க “பெண்கள் வளர்ச்சிக்கு உதவுவோம்” என்ற திட்டத்தின் “ஒருங்கிணைப்பாளர் MJF Lion Dr. R. புவனேஸ்வரி” அவர்களின் 10 நிமிட கருத்துரை உங்களுக்காக…
    https://www.youtube.com/watch?v=O69RlGrpfG8
     
    நாள் : 26.08.2022
     
  • Successful Eye treatment – 455

    Successful Eye treatment – 455

    *

    Among those who went to Madurai for eye treatment , 455 beneficiaries reached Perambalur safely. They were welcomed by the administrators of Perambalur Arima Sangh and sent to their hometown.

    455
    10
     
    40
  • Magnificent Education

    Magnificent Education

    கல்வி உதவித் தொகை:
    அனைவருக்கும் கல்வி ஒளி ஏற்றுவோம் என்ற திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய முதலாம் ஆண்டு இயற்பியல் மாணவி மோனிஷா அவர்களுக்கு கல்வி பயில #முதலாம்_ஆண்டு_கட்டணம் RS. 3000 உதவித்தொகையாக வழங்கப்பட்டது .