455 of them were selected for eye surgery and free food and drink was provided to them. 50 food back given to General Public .
Category: 2022 – 2023
-
Given Gift and Certificate to Students , DOctors , Nurse
*Given Gift and Certificate to Students , Doctors , Nurse.. to honoring .. ( Eye Camp )
1101818 -
Grand Eye Camp
இம்முகாமில் டாக்டர் ஸ்ரீரம்யா தலைமையில் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவக்குழுவினர் மொத்தம் 1024 பேர்களைகண்பரிசோதனை செய்தனர்.இவர்களில் 454 பேர் கண்அறுவைசிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இலவச உணவுகுடிநீர் வழங்கி, கட்டணமில்லாஅறுவைசிகிச்சைக்காக மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு 8 பேருந்துகளில்அழைத்து செல்லப்பட்டனர்.இலவச கண்பரிசோதனைமுகாம் 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் 3 மணிவரைதனலட்சுமிசீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.880 -
விவசாயம் காப்போம்
பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் ஒரு மாடு வழங்கப்பட்டது.
நாள்: 19.08.2022 வெள்ளிக்கிழமை
15Total Volunteer Hours *5 -
Eye Donation 2 – Vasantha
*Secretary Lion S. Tamilamaran Mother’s Died and Her eyes were donated..*Heartfelt thanks to Secretary Lion S. Tamilamaran and his family for helping to donate eyes even in this difficult situation
-
Eye Review Camp
*Eye re-examination was conducted for 455 beneficiary benefited.. Madurai Arvind Eye Hospital doctors, Perambalur Arima Sangha ex-presidents and executives participated in the event.
4555001500 -
Food and drinking water Given Day 3
*Food and drinking water were provided to the pedestrians on the Perambalur road.
5055 -
Given Uniform Dress sweepers
இந்த ஆண்டு 2022 -23 பெரம்பலூர் அரிமா சங்க #சாசன_தலைவர்_PMJF #Lion_மு_இராஜராம் அவர்கள், முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்களின் ஆலோசனை படி அனைத்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் சீருடை வழங்க முடிவு செய்யப்பட்டு தற்பொழுது அனைவருக்கும் வழங்கபட்டுள்ளது .இடம்: பெரம்பலூர் நகராட்சி2603030 -
Painted to surrounding walls
*The surrounding wall of RC Fatima School was cleaned and painted.
500
1060