Lions Club Of Perambalur

Medicine Given

பிணித்தீர்ப்போம் திட்டத்தின் கீழ் உடல்நிலை குன்றியவர்க்கு வருட முழுவதும் தேவையான மருந்துகளை பெரம்பலூர் அரிமா சங்க மூலமாக வழங்கப்பட்டது…
 
Given Medicine for cancer patient. 1 year we provide full support to Him

 

Birth Day Gift To All Members

பெரம்பலூர் அரிமா சங்க உறுப்பினர்களின் பிறந்தநாளுக்கு நினைவு பரிசு மற்றும் இனிப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது..