4 கருணை இல்லங்களுக்கு 365 நாட்களும் மதிய உணவு வழங்கும் திட்டம் பெரம்பலூர் அரிமா சங்கம் மற்றும் அஸ்வின் குழுமம் இணைந்து இன்று மிகச்சிறப்பாக தொடங்கப்பட்டது..
இன்று மருத்துவர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் அரிமா சங்க 22 மருத்துவர்களுக்கும் வாழ்த்துகளை பகிர்ந்து அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது..