Participate In Lions Members New Business Opening Function ( Thambu Restaurant, Atrum Karangal )
Category: 2022 – 2023
-
மாதாந்திர சிறப்பு கூட்டம்:::: ஆரோக்கியம் அற்புதமான வாழ்க்கை
மாதாந்திர சிறப்புக் கூட்டம்:::: ஆரோக்கியமே அற்புதமான வாழ்க்கை, அரிமா சங்க மருத்துவர்களுடனான மாபெரும் கலந்துரையாடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
-
குடியரசு தின விழா @ வேல கருணை இல்லம்
குடியரசு தின விழா:::::* வேல கருணை இல்லத்தில்: # குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
உணவு, மளிகை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது
வேல கருணா இல்லத்திற்கு பல்வேறு பொருட்களை வழங்கினோம். *சங்கத்தின் சார்பாக சுவையான காலை உணவு வழங்கப்பட்டது..
-
குடியரசு தின விழா @ அன்னை பருவதம் மெட்ரிக் குலேஷன் பள்ளி
பள்ளியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில் தலைவர் எம்.ஜே.எப்.எல்.என்.ஏ.ஆனந்த் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
-
Zone Meeting 1
பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில், அரிமா சங்கத் தலைவர் எம்.ஜே.எப்.லயன் ஏ.ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் இன்று (20.01.2023) நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து இந்த முகாமை நடத்தியது
-
Food Provided to Poor People
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.