கண்தானம் -8 Posted on November 19, 2022January 11, 2023 by admin பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த திரு. அசோகன் ( தனியார் நிறுவன மேலாளர் ) அவர்களின் #மாமாவும்,திருமதி.பாரதி, திருமதி.கீதா , திருமதி.கவிதா இவர்களின் தந்தையுமாகிய K.. கிருஷ்ணசாமி #அய்யாவின்_கண்கள்_தானமாக #பெறப்பட்டது..* People Served *4 Total Volunteers *10 Total Volunteer Hours *20