Region Meet

குகன் மண்டல சந்திப்பு அரியலூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பெரம்பலூர் அரிமா சார்பாக முன்னாள் தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், வட்டார தலைவர், மண்டல பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
40
Total Volunteer Hours *120