Lions Club Of Perambalur

பெரம்பலூர் அரிமா சங்கம் மற்றும் சக்ரா பால் குழுமம் இணைந்து நடத்திய இலவச கண்பரிசோதனை முகாம் சிறப்பாக நடந்தது..
இதில் 131 பயனாளிகள் பயனடைந்தனர்.. முற்றிலும் இலவசமாக MaX Vision Super speciality நிறுவனத்தார் செய்து இருந்தனர்.
131
20
Total Volunteer Hours *60