Lions Club Of Perambalur

பாரம்பரியமிக்க பெரம்பலூர் அரிமா சங்கம்: ஆனந்தம் ஆண்டு:
உலக எய்ட்ஸ் தினம்
நாள்: 01.12.2022 வியாழக்கிழமை
——————————————-
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சத்துணவு தொகுப்பு மற்றும் போர்வை பெரம்பலூர் அரிமா சங்க மூலமாக வழங்கப்பட்டது.
 
50
60
 
60