Lions Club Of Perambalur

ஒன்பது வருடங்களாக தொடர்ந்து மூலிகை கஞ்சி அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு இலவசமாக கொடுக்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் (ஓங்கார குடில்) பெரம்பலூர் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆறுமுகம் அவர்களை பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக கௌவுரவித்தோம்.
இந்த திட்டத்திற்கு பெரம்பலூர் அரிமா சங்கத்தை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என‌பலர் உதவுகின்றனர்.
மேலும் இந்த திட்டத்திற்கு பெரம்பலூர் அரிமா சங்கத்தின் பங்களிப்பாக மாதம் மாதம் ரூபாய் 2000 கொடுக்கப்படும்.
100
10
 
10