கல்வி ஒளி ஏற்றுவோம் Posted on December 3, 2022January 11, 2023 by admin பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவன் ஒருவருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த Lion K. ஜெயபால் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். People Served *2 Total Volunteers *20 Total Volunteer Hours *20 Funds Donated Rs 10,000