பெரம்பலூர் அரிமா சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
Author: admin
-
போர்வை திருவிழா
சாலையோர பாதசாரிகளுக்கு போர்வை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.. இதில் பெரம்பலூர் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
251020 -
Award Received
இந்நிகழ்வில் பெரம்பலூர் அரிமா சங்கத்தை பாராட்டி விருதும், MJF Lion A.ஆனந்த் பெரம்பலூர் அரிமா சங்க தலைவர் ஆகிய எனக்கு “இளம் சேவை நாயகன்” விருதும் வழங்கி கௌவுரவித்தனர்.. இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
520Total Volunteer Hours *20 -
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம்
முத்துகிருஷ்ணா மக்கள் மன்றம் பெரம்பலூரில் AIM TV *STAR NIGHT
Program* கலக்க போவது யாரு பிரபலங்கள் கலந்து கொண்ட Reality Show மற்றும் மேஜிக் ஷோ… Baloon Show என மிகச் சிறப்பாக நடைபெற்றது
600Total Volunteer Hours * 1800 Minutes -
பெண்கள் வளர்ச்சிக்கு உதவுவோம்
பாரம்பரியமிக்க பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக பெண்கள் வளர்ச்சிக்கு உதவுவோம் என்ற திட்டத்தின் கீழ் நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த திருமதி இராஜேஷ்வரி அவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது..
21010 -
கண்தானம் -11
பெரம்பலூர் அரிமா சங்க உறுப்பினர் லயன் டாக்டர் கே.இளங்கோவன் அவர்களின் தந்தை இன்று (21.12.2022) இரவு 7.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அய்யாவின்_கண்கள்_தானமாக #பெறப்பட்டது.
420Total Volunteer Hours *60 Minutes -
கண்தானம் -10
பெரம்பலூர் மாவட்டம், காரை கிராமத் தைச் சேர்ந்த வேலாயுதம் இன்று 21/12/2022 அய்யாவின்_கண்கள்_தானமாக #பெறப்பட்டது
42040 -
விவசாயம் காப்போம்
பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் இரண்டு மாட்டு கன்றுகள் வழங்கப்பட்டது.வரகுபாடி தலைவர் திரு. Lion R. ராஜேஷ் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்ற இந்த கோ தான திட்டத்தில் இதுவரை 31 கோ தானமும், பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக இதுவரை 5 கோ தானங்களும் வழங்கப்பட்டுள்ளது.420Total Volunteer Hours *40 -
Award From Region Meet
# பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக 100 பதிவுகள் செய்யப்பட்டது. அதிக பதிவுக்கான விருது கிடைத்து. இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த பெரம்பலூர் அரிமா சங்க செயலாளர்கள், பொருளாளருக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்..
540Total Volunteer Hours *40 -
Service Photography Award
சேவைக்கான புகைப்பட கண்காட்சியில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
440Total Volunteer Hours *40