Lions Club Of Perambalur

Region Meet

குகன் மண்டல சந்திப்பு அரியலூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூர் அரிமா சார்பாக முன்னாள் தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், வட்டார தலைவர், மண்டல பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.. Total Volunteers *40 Total Volunteer Hours *120

கண்தானம் -9

பெரம்பலூர் மாவட்டம், நாரண மங்கலம் கிராமத் தைச் சேர்ந்த…தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் அவர்களின் மனைவியும்… பெரம்பலூர் மாவட்ட ராஜ்_டிவி செய்தியாளர் சிவா (என்கிற) #சிவானந்தம் அவர்களின் தாயாருமான திருமதி_சுசீலா அம்மாவின்_கண்கள்_தானமாக பெறப்பட்டது.. People Served *4 Total Volunteers *10 Total Volunteer Hours *40

பசிப்பிணி போக்குவோம்

ஒன்பது வருடங்களாக தொடர்ந்து மூலிகை கஞ்சி அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு இலவசமாக கொடுக்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் (ஓங்கார குடில்) பெரம்பலூர் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆறுமுகம் அவர்களை பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக கௌவுரவித்தோம். இந்த திட்டத்திற்கு பெரம்பலூர் அரிமா சங்கத்தை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என‌பலர் உதவுகின்றனர். மேலும் இந்த திட்டத்திற்கு பெரம்பலூர் அரிமா சங்கத்தின் பங்களிப்பாக மாதம் மாதம் ரூபாய் 2000 கொடுக்கப்படும். People Served *100 Total Volunteers *10   Total Volunteer Hours *10 Funds […]

கல்வி ஒளி ஏற்றுவோம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவன் ஒருவருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த Lion K. ஜெயபால் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். People Served *2 Total Volunteers *20   Total Volunteer Hours *20 Funds Donated Rs 10,000

மாபெரும் இரத்த தான முகாம் மற்றும் சேவை திட்ட விழா

இரத்த தான முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மொத்தம் 41 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. பெரம்பலூர் அரிமா சங்க தலைவர் MJF Lion A.ஆனந்த், துணைத் தலைவர் Lion J.பாபு, பொருளாளர் Lion Er R.ராஜேஸ், Lion K.ஜெயபால், Lion D.M பிரனேஷ், Lion S.மகிழணன் , Lion ரகுநாத் ராமநாதன் ஆகியோர் இரத்த தானம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பெரம்பலூர் அரிமா சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சிறப்பித்தனர்…

பசிப்பிணி போக்குவோம்

சாலையோரத்தில் உள்ள 50 பாதசாரிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவன் ஒருவருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. People Served *250 Total Volunteers *300 Total Volunteer Hours *300 Funds Donated  Rs:20,000

உலக எய்ட்ஸ் தினம்

பாரம்பரியமிக்க பெரம்பலூர் அரிமா சங்கம்: ஆனந்தம் ஆண்டு: உலக எய்ட்ஸ் தினம் நாள்: 01.12.2022 வியாழக்கிழமை ——————————————- உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சத்துணவு தொகுப்பு மற்றும் போர்வை பெரம்பலூர் அரிமா சங்க மூலமாக வழங்கப்பட்டது.   People Served *50 Total Volunteers *60   Total Volunteer Hours *60 Funds Donated  Rs:10000

Magnificent Education

அனைவருக்கும் கல்வி ஒளி ஏற்றுவோம் இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மங்களேஷ்வரன் என்ற மாணவனுக்கு அவரது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, தொடர்ந்து கல்வி பயில பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக கல்வி உதவித் தொகை RS. 5,000 வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த பெரம்பலூர் அரிமா சங்க நிர்வாகி *Lion K.இராமச்சந்திரன்* ( இராமச்சந்திரா மெடிக்கல் ) அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்      

Participated District Evevnt

lead with compassion என்ற தலைப்பில் ஓவியப்போட்டி அரிமா மாவட்டம் 324 F* சார்பாக Nov 26 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்றது.. இதில் பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக Ln P.வீரிச்செட்டியார் ( நிர்வாக குழு உறுப்பினர்) அவர்களின் மகள் பிரஜனாஸ்ரீ அவர்கள் கலந்து கொண்டார்.. அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.. அவருக்கு Lions Club certificate வழங்கப்பட்டது.. அவர் கலந்து கொள்ள உறுதுணையாக இருந்த பெரம்பலூர் அரிமா சங்க ஆனந்தம் ஆண்டின் Coordinator […]

Motivational Speeach to Differently abled student

பாடாலூர் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு ” உலக மாற்றுதிறனாளி வார விழாவை முன்னிட்டு” தன்னம்பிக்கை மேம்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக கலந்து கொண்டு சிறப்பிக்கப்பட்டது. People Served *100 Total Volunteers *110   Total Volunteer Hours *220