Lions Club Of Perambalur

lead with compassion
என்ற தலைப்பில் ஓவியப்போட்டி அரிமா மாவட்டம் 324 F* சார்பாக Nov 26 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்றது..
இதில் பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக Ln P.வீரிச்செட்டியார் ( நிர்வாக குழு உறுப்பினர்) அவர்களின் மகள் பிரஜனாஸ்ரீ அவர்கள் கலந்து கொண்டார்.. அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
அவருக்கு Lions Club certificate வழங்கப்பட்டது.. அவர் கலந்து கொள்ள உறுதுணையாக இருந்த பெரம்பலூர் அரிமா சங்க ஆனந்தம் ஆண்டின் Coordinator MJF Lion Dr R. புவனேஸ்வரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்த மாவட்ட தலைவர் ( peace Poster contest) Lion A.பிரகாஷ் அவர்களுக்கு மனமார்ந்த

வாழ்த்துகள்
 

..

100
 
200