Lions Club Of Perambalur

ஒன்பது ஆண்டுகளாக அரசு மருத்துவமனை வருபவர்களுக்கு இலவச மூலிகை கஞ்சி வழங்கி வரும்  ஒருங்கிணைப்பாளர் திரு.ஆறுமுகத்தை பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில் கவுரவித்தோம்.