அஸ்ஸாமில் நடந்த தேசிய பாரா நீச்சல் விளையாட்டு போட்டியில் பெரம்பலூர் சார்பாக வெற்றி பெற்றவர்கள் பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக கௌரவிக்கப்பட்டார்கள்..
# கலைசெல்வன்
200m IND .Medley – Silver 

# அம்பிகாபதி
50 M and 100 M Breast Stroke – Gold 



# ஜீவா –
50 M Breast Stroke – நான்காம் இடம் பெற்றார்..
அனைவருக்கும் நெஞ்சார்ந்த
வாழ்த்துகள்
மற்றும் பாராட்டுக்கள்..
4
6
12