Lions Club Of Perambalur

கல்வி உதவித் தொகை
அனைவருக்கும் கல்வி ஒளி ஏற்றுவோம் என்ற திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய செவிலியர் பயிற்சி மாணவி M.ரோஷினி D/O முகமது யூசப், அவர்களுக்கு கல்வி பயில ( BSc Nursing) இரண்டாம் கட்ட உதவித்தொகையாக
RS.12,000 வழங்கப்பட்டது..
இதற்கு உறுதுணையாக இருந்த
Lion Er K.சிவராஜ் , Lion R.ராஜா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்