Lions Club Of Perambalur

உலக சுற்றுலா தினம் : சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் .., சுற்றுலா எப்படி உலக மக்களின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நாளை சிறப்பிக்கும் வகையில் Kerala Ashtamudi Club Mahendra resort ல் பெரம்பலூர் அரிமா சங்க சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் விதமாக MJF Ln.A.ஆனந்த், பெரம்பலூர் அரிமா தலைவராகிய நானும் மற்றும் Ln Er.K.சிவராஜ் பெரம்பலூர் அரிமா சங்க முன்னாள் தலைவரும் Pre Tour சென்றோம் .
 
5
2
 
24