Lions Club Of Perambalur

முதியோர் இல்லத்திற்கு உணவு பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக வழங்குப்பட்டது .
தனது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்நிகழ்விற்கு ஸ்பான்சர்ஷிப் செய்த பெரம்பலூர் அரிமா சங்க நிர்வாகி Lion C.மணி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
 
நாள்: 30.09.2022 வெள்ளிக்கிழமை
இடம்: *பிரபஞ்ச அமைதி சேவராஸ்வமம்*
பெரம்பலூர் ..
50
5
 
10