அரிமா குடும்ப பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பட்டயத் தலைவர், முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கவுரவித்தனர்..
Category: 2022 – 2023
-
பொங்கல் கொண்டாட்டம்
-
பாரம்பரிய மற்றும் கலாச்சார நிகழ்வுகள்
அரிமா சங்க ஆண்கள், பெண்கள், குழந்தைகள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.* # *பரிசோதனை மற்றும் உருவகப்படுத்துதல் சிறப்பாக இருந்தது * சிலம்பம் மாணவருக்கு வழங்கி கௌரவித்தது...
-
Club Twining – Tree Plantation
பெரம்பலூர் அரிமா சங்கம் மற்றும் பெரம்பலூர் சுப்ரீம் அரிமா சங்கம் இணைந்து SPT கார்டனில் மரம் நடும் விழாவை கொண்டாடியது. 324F மாவட்ட விருது வழங்கும் விழா தலைவர் PMJF லயன் ஏர் சி.ராஜாராம் தலைமை வகித்தார்.
-
கண் தானம் 12- பத்மஜோதி
பெரம்பலூர் வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி பத்மஜோதி அவர்கள் இன்று (10.01.2023) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். #அம்மாவின்_கண்கள்_தானமாக #பெறப்பட்டது..*
-
Food Provided to Poor People
ஒன்பது ஆண்டுகளாக அரசு மருத்துவமனை வருபவர்களுக்கு இலவச மூலிகை கஞ்சி வழங்கி வரும் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆறுமுகத்தை பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில் கவுரவித்தோம்.
-
இலவச கண்பரிசோதனை முகாம்
பெரம்பலூர் அரிமா சங்கம் மற்றும் சக்ரா பால் குழுமம் இணைந்து நடத்திய இலவச கண்பரிசோதனை முகாம் சிறப்பாக நடந்தது..இதில் 131 பயனாளிகள் பயனடைந்தனர்.. முற்றிலும் இலவசமாக MaX Vision Super speciality நிறுவனத்தார் செய்து இருந்தனர்.13120Total Volunteer Hours *60 -
புத்தாண்டு மற்றும் பொங்கல் நினைவு பரிசு
பெரம்பலூர் அரிமா சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
2825Total Volunteer Hours *600