Magnificent Education

அனைவருக்கும் கல்வி ஒளி ஏற்றுவோம்
இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மங்களேஷ்வரன் என்ற மாணவனுக்கு அவரது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, தொடர்ந்து கல்வி பயில பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக கல்வி உதவித் தொகை RS. 5,000 வழங்கப்பட்டது.
இதற்கு உறுதுணையாக இருந்த பெரம்பலூர் அரிமா சங்க நிர்வாகி *Lion K.இராமச்சந்திரன்* ( இராமச்சந்திரா மெடிக்கல் ) அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்